Wednesday 8 July 2015

Kamala Nehru Memorial Hospital and Regional Cancer Centre (KNMH), Allahabad (Uttar Pradesh State Owned Hospital) invites applications for the post of Consultant Radiology, Consultant Anesthesiology, Matron and Tutor.
S.No
Name of Post
Essential Qualifications
1.
Consultant Radiology
MD/DNB/Diploma
2.
Consultant Anesthesiology
MD/DNB/Diploma
3
Matron (Female)
M.Sc / B.Sc in Nursing with 10 Years Experience.
4.
Tutor
B.Sc Nursing with U.P. Registration.
Remuneration: Competitive Compensation.
How To Apply: Candidates may send their CV Addressed to "Secretary, KNM Hospital Society Room No.401, 3rd Floor, Jawahar Bhawan, Dr.Rajendra Prasad Road, New Delhi-110001".


Read more: KNM Hospital Recruitment 2015 Medical Posts http://www.indgovtjobs.in/2014/05/kamala-nehru-memorial-hospital.html#ixzz3fJYdMaLa

Thursday 25 June 2015

'நர்ஸ்'க்கு 28ம் தேதி தகுதி தேர்வு 40 ஆயிரம் பேர் போட்டி


அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில், ஐந்தில், ஒருவருக்கே வேலை கிடைக்கும்.
இதற்காக, வரும் 28ம் தேதி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என, ஐந்து இடங்களில் போட்டித் தேர்வு நடக்கிறது. மேலும், விவரங்களை, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, எம்.ஆர்.பி., தெரிவித்து உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ள 7,243 நர்ஸ் இடங்களுக்கான போட்டித்தேர்வு 28ம் தேதி நடக்கிறது. 40 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.அரசு மருத்துவமனைகளில் 2,500 புது டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் நர்ஸ்கள் நியமனத்திலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொகுப்பூதிய அடிப்படையில் 451 ஆண் நர்ஸ்கள் உட்பட 7,243 நர்ஸ்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்காக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி.,யில், 40,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்; இதில் ஐந்தில் ஒருவருக்கே வேலை கிடைக்கும். இதற்காக இம்மாதம், 28ம் தேதி சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி என ஐந்து இடங்களில் போட்டித் தேர்வு நடக்கிறது. மேலும் விவரங்களைwww.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என எம்.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

Sunday 24 May 2015

எய்ம்ஸ் மருத்துவமனையில் 731 பாராமெடிக்கல் பணிகள்

புதுதில்லியில் செயல்பட்டும் வரும் ஏய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 731 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2015
Blood Transfusion Officer (Group A)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு மருத்துவ பட்டப்படிப்புடன் ரத்த வங்கியில் அதிகாரியாக 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் படிப்பை மாநில மருத்துவக் கல்வி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Senior Biochemist (Group-A)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: M.Sc. Bio-chemistry பட்டப்படிப்பை முடித்து Biochemicasl  அல்லது Clinical Pathology துறையில் 7 ஆண்டு ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Blood Transfusion Officer (Group-A)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு மருத்துவ பட்டப்படிப்புடன் ரத்த வங்கியில் அதிகாரியாக 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Public Health Nurse (Group-B)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: B,Sc. Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Senior Nursing & Midwifery படிப்பு மற்றும் Public Health Nursing பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Programmer (Group-B)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science/ Computer Engineering  துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Sister Grade -II (Group-B)
காலியிடங்கள்: 527
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: General Nursing and Midwifery படிப்பில் சான்றிதழ் படிப்பை முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் A-Grade Nurse & Midwifery -ஆக பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Medical Social Service Officer Grade-II (Group-B)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்
தகுதி: Social Work துறையில் முதுகலை பட்டம் பெற்று Health Agency/ Public Health Service போன்றவற்றில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Store Keeper (Druge) (Group-B)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: B.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது D.Pharm படிப்புடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Radiology) Grade-II (Group-B)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Radiography துறையில் 3 வருட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Operation Theatre Assistant (Group-C)
காலியிடங்கள்: 137
சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்று OT/ICU/CSSD போன்ற மருத்துவத் துறைகளில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Pharmacist Grade-II
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: D.Pharm முடித்து மாநில பார்மசி கவுன்சிலில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Workshop (R & AL) Techician Grade-II
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
தகுதி: Prosthetic and Orthotic Engineering பாடத்தில் இரண்டு வருட டிப்ளமோ முடித்து Rehabilitation Council of India என்ற ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Workshop (R &AL) Technician Grade-II (Leather worker)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Leather Work and Moulding தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். Surgical Shoes & Leather Moulding பணியில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Security cum Fire Guard (Grade-II)
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஏய்ம்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு தில்லி வைத்து நடத்தப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ வங்கியின் ஏதாவதொரு கிளையில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான செல்லான் படிவத்தை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday 8 May 2015

எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவமனை உதவியாளர் பணிகள்

இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் பாட்னாவில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவனையில் ஏற்பட்டுள்ள மருத்துவமனை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: AIIMS/Pat/Gr. ‘C’-V/2015
பணி: Hospital Atendant Grade-III (Nursing Orderly)
காலியிடங்கள்: 30
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விரும்பத்தக்க தகுதி: சிவில் அல்லது மிலிட்டரி ஹாஸ்பிட்டல் அல்லது நர்சிங் ஹோம் அல்லது மெடிக்கல் பிராக்டீசனருடன் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும் விரும்பத்தக்க தகுதியாகும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimspatna.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aiimspatna.org/news/Advt.%20Gr.%20C%20-V.pdf  என்ற இணையதளத்தை பார்க்கவும்.